விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
ட்ரீம் ரன்னர்ஸ்' மாரத்தான் போட்டி சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது. நிறுவனங்களுக்கு சமூக பொறுப்பு இருக்கவேண்டும் என்ற வகையில் கேவ்ஸ் நிறுவனம் நடத்திய இந்தப் போட்டியில், 21.1 கி.மீ ஓட்டத்திலும் 10 கி.மீ. ஓட்டத்திலும் இளைஞர்கள்,முதியோர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.